கம்பராமாயணம் 2653 · ஆரணிய 1.62

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கள்ளமாய வாழ்வு எலாம் விள்ள - திருட்டும் வஞ்சகமும் உடைய என் இப்பிறவி வாழ்க்கையை எல்லாம் விண்டு போக; ஞானம் வீசுதாள் வள்ளல் வாழி! கேள் எனா - ஞானத்தை அருளும் திருவடி உடைய வள்ளல் இராமனே! வாழ்வாயாக! நீ கேட்டருள்க என்று; உள்ளவாறு உணர்த்தினான் - தன் வரலாற்றை உள்ளபடி கூறுவானாயினான். பொதுவாக வாழ்க்கையையே 'கள்ள மாயவாழ்வு' எனக் குறித்தான் எனலுமாம், வீசுதல்-போய்ப் பரவி வீழச் செய்தல். தன் சாபத்தைப் போக்கி அறியாமையை நீக்கி ஞானத்தை அருளியதால் வள்ளல் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That all my false and deluded life
  2. might fall away, O bountiful one whose feet shed wisdom,
  3. long may you live! Hear me!' he said,
  4. and told it just as it was.

What the poem says

Virātaṉ calls Irāmaṉ the bountiful one, since his feet have lifted the curse, removed ignorance and granted wisdom, ending a life of deceit. He then tells his story truthfully.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḷḷa māya vāḻvu elām
viḷḷa, ñāṉam vīcu tāḷ
vaḷḷal! vāḻi! kēḷ! eṉā
uḷḷavāṟu uṇarttiṉāṉ.