கம்பராமாயணம் 2652 · ஆரணிய 1.61

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இற்று எலாம் இயம்பினான் நிற்றலோடும் - இவ்விதமாய் எல்லாவற்றையும் சொன்ன விராதன் அவ்வாறு சொல்லி நின்ற அளவில்; 'நீ இவ்வாறு உற்றவாறு உணர்த்து' எனா வெற்றியான் விளம்பினான் - 'நீ இவ்விதம் அரக்கனாகப் பிறந்த வரலாற்றை அறிவிப்பாய்' என்று இராமன் கூறப் பிறவியை வென்றவனாம் விராதன் கூறத்தொடங்கினான்.

வெற்றியான் - விராதனை வென்ற இராமனும் ஆவான். இற்று எலாம்- ஒருமை, பன்மை மயக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he who had spoken all this
  2. stood there, 'How you came to be thus,
  3. make it known,' he was asked;
  4. and the victorious one spoke.

What the poem says

When Virātaṉ finishes his praise, Irāmaṉ asks him how he came to be born as a demon. The 'victorious one' who now answers is Virātaṉ, who has conquered rebirth; the word may also refer to Irāmaṉ, the victor over Virātaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟṟu elām iyampiṉāṉ
niṟṟalōṭum'nī ivvāṟu
uṟṟavāṟu uṇarttu 'eṉā
veṟṟiyāṉ viḷampiṉāṉ.