கம்பராமாயணம் 2656 · ஆரணிய 1.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரக்க வந்த காம நோய் துரக்க வந்த தோமினால் - அறிவை மறைக்க வந்த காமமாம் பிணி தொடர்தலால் உண்டான குற்றத்தால்; இரக்க மின்றி ஏவினான் - கருணையின்றி அரக்கனாகும்படி சபித்தார். (ஆதலால்); அரக்கன் மைந்தன் ஆயினேன் - இராக்கத குலத்தில் பிறந்த மகன் ஆனேன்.
தான் அடைந்த இடத்தை மேலும் வருத்துதலால் காமத்தை நோய் என்றார். சாபம் கொடுத்தது குபேரனாம். தோம் - குற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because lust's sickness, come to cloud my mind,
- drove me on, for the fault that came of it
- he cursed me without pity;
- I became a demon's son.
What the poem says
Overcome by desire, which clouds the mind and is therefore called a sickness, Tumpuru committed a fault. His master Kupēraṉ cursed him without mercy, and he was born as the son of a demon.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karakka vanta kāma nōy
turakka, vanta tōmiṉāl,
irakkam iṉṟi ēviṉāṉ;
arakkaṉ maintaṉ āyiṉēṉ.