கம்பராமாயணம் 2659 · ஆரணிய 1.68

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்று மூலம் ! ஆதியா
இன்று காறும் ஏழையேன் ,
நன்று தீது நாடலேன் ,
நின்று தீய நேடினேன் .

பொருள் · Meaning in Tamil

ஆதியாய்! - முதற் பொருளே!; அன்று மூலம் இன்று காறும் - அன்று முதல் இன்று வரை; ஏழையேன் நன்று தீது நாடலேன் - அறிவில்லாத நான் நல்லது கெட்டதை ஆராயவில்லை; தின்று தீய தேடினேன்- உயிர்களைக் கொன்று உண்டு தீவினையைத் தேடிக் கொண்டேன்.

காம நோயால் அறிவிழந்து, உயிர்க் கொலை புரிந்து தீயவற்றைத் தேடிக்கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From that day to this, O First One,
  2. I, a wretched fool,
  3. never weighed good against evil;
  4. I killed and ate, and gathered only evil.

What the poem says

Virātaṉ confesses that from the time of the curse until now, his mind dulled by desire, he never distinguished right from wrong, killing and eating living creatures and piling up sin.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṟu mūlam! ātiyāy
iṉṟukāṟum ēḻaiyēṉ,
naṉṟu tītu nāṭalēṉ,
tiṉṟu tīya tēṭiṉēṉ.