கம்பராமாயணம் 2660 · ஆரணிய 1.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூண்ட நின்ற தொன்மை தான் - தூண்டுவதற்காக (என்னுள்) அமைந்து நின்ற என் பழைய நல்வினைதான்; வேண்ட நின்ற வேத நூல்- விரும்ப நின் எதிரே வந்து நின்ற வேத நூல்கள்; பூண்ட நின் பொலம் கொள் தாள் தீண்ட - அணிந்துள்ள உன் அழகிய திருவடி என்னைத் தீண்ட; இன்று தேறினேன் - இப்போது என் சாபம் தீர்ந்து நல்லறிவுற்று உய்ந்தேன்.
நின்ற வேதம் - நிலை பெற்ற வேதமுமாம். பொலன் கொள் தாள் - பொற்கழலணிந்த திருவடி எனவும் உரைப்பர். தன்னை ஓதி உணர்ந்தவர்க்கு நல்லறிவைத் தூண்டி நின்றும் பழமையாகத்தான் (மக்களால்) விரும்பி நின்றும் விளங்கும் வேதம் என முன்னடிகட்குப் பொருள் கூறுவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Through the ancient merit that stood to urge me on,
- the Veda that stood before me as I longed,
- your golden feet that bear it
- touched me, and today I am made whole.
What the poem says
Virātaṉ says that his old store of good deeds prompted his release, and the touch of Irāmaṉ's beautiful feet, adorned with golden anklets and embodying the Vedas, has today restored his understanding and freed him from the curse. Some read the first two lines as describing the Vedas themselves, ancient and cherished, which awaken wisdom in those who study them.