கம்பராமாயணம் 2661 · ஆரணிய 1.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊழியாய்! - ஊழிக்காலத்தும் அழியாது நிற்பவனே!; திறத்தின் வந்த தீது எலாம் அறுத்த உன்னை - என் வினை ஆற்றலுக்கு ஏற்ப வந்த தீவினைகளை அழித்த உன்னை; ஆதனேன் - மூடனாகிய நான்; ஒறுத்த தன்மை பொறுத்தி- பகைத்துச் செய்த தீமைகளைப் பொறுத்தருள்க; என்று போயினான் - என்று சொல்லி (விராதன் தன் பழைய கந்தருவ வடிவில் தும்புரு என்ற பெயருடன் வானுலகு சென்றான். தீதெலாம் - ஒருமை, பன்மை மயக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who cut away all the evil that came by my own doing,
- you I, a fool,
- have wronged; O Lord who outlasts the ages,
- forgive me,' he said, and went his way.
What the poem says
Asking Irāmaṉ's pardon for having fought against the very one who freed him from his evil, Virātaṉ leaves for heaven in his former form as the musician Tumpuru.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiṟattiṉ vanta tītu elām
aṟutta uṉṉai ātaṉēṉ
oṟutta taṉmai ūḻiyāy!
poṟutti eṉṟu pōyiṉāṉ.