கம்பராமாயணம் 2662 · ஆரணிய 1.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவு காதல் சீரியோன் ஆவி போயினான் எனா - தேவரும் விரும்பத்தக்க சிறப்புள்ள விராதன் உயிர் நீங்கினான் என்று; பூ உலாவு பூவையோடு ஏவலாரும் ஏகினார் - தாமரைப் பூவில் வாழும் திருமகளாம் சீதையுடன், அம்புப் போர் செய்யவல்ல இராமலக்குவர் அவ்விடம் விட்டுச் சென்றார்.
பூ உலாவு பூவை - தாமரை மலரில் வாழும் திருமகள். பூ- அழகு, பொலிவுமாம். பூவை -நாகணவாய்ப் பறவை போன்ற சீதை; விராதன் செயலால் அஞ்சிப் பொலிவிழந்த சீதை அவன் அழிந்ததும் மீண்டும் பொலிவுற்றாள். ஏவலார்- எல்லா உலகங்களையும் அடிமையாகக் கொண்டு ஆணை செலுத்த வல்லவர் என்றுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The noble one whom even the gods might love
- has gone from this life,' they said,
- and with her who dwells among flowers,
- the masters of the bow went on.
What the poem says
Virātaṉ, now worthy of the gods' love, has departed. Irāmaṉ and Ilakkuvaṉ, masters of archery, go on with Cītai. She is called the lady of the flower, Tirumakaḷ who lives on the lotus, or else a lovely bird; frightened by the demon, she now regains her radiance.