கம்பராமாயணம் 2794 · ஆரணிய 4.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துருவாம் மின்னும் ஈன்றாள் ;
மருட்டி எழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள் ;
அருட்டை எனும் அவள் பயந்தாள் ஓந்தி உடும்பு அணில்கள் முதலாய எல்லாம் ;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்கும் காலை .
பொருள் · Meaning in Tamil
கண பணப் பை வியாளம் - கூட்டமாயுள்ள படமும் நச்சுப்பையும் கொண்ட பாம்புகள் (பல தலைகள் கொண்ட பாம்புகளைக் குறித்தது); மருள் - அச்சம்; புயங்கம் - பாம்பு, செலசரம் - நீரில் இயங்கும் உயிரினங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Katturu, bright as lightning, bore all the terrifying serpents that rear up with clustered hoods and poison sacs;
- the lady called Cutai gave birth to all the dread single-headed snakes;
- the slender Aruṭṭai bore chameleons, monitor lizards, squirrels and all such creatures;
- and wise Iḷai bore the many creatures that move in water, when one tells it.
What the poem says
An additional verse. Katturu is the mother of the many-hooded venomous serpents, Cutai of single-headed snakes, Aruṭṭai of lizards, squirrels and the like, and Iḷai of all creatures that live in water.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veruṭṭi eḻum kaṇa paṇappai viyāḷam elām katturu ām miṉṉum īṉṟāḷ;
maruṭṭi eḻum oru talaiya puyaṅkam elām cutai eṉṉum mātu tantāḷ;
aruṭṭai eṉṉum valli tantāḷ ōnti uṭumpu aṇilkaḷ mutalāṉa ellām;
teruṭṭiṭum mātu iḷai īntāḷ celacaram ākiya palavum terikkuṅkālai.