கம்பராமாயணம் 2793 · ஆரணிய 4.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மழை புரையும் குழல் விநதை வான் , இடி , மின் , அருணனுடன் வயிநதேயன் ,
தழை புரையும் சிறைக் கூகை , பாறு முதல் பெரும் பறவை தம்மை ஈன்றாள் ;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி , சிவல் , காடையுடன் பிறவும் ஈன்றாள் ;
கழை எனும் அக் கொடி பயந்தாள் கொடி உடனே செடி முதலாக் கண்ட எல்லாம் .
பொருள் · Meaning in Tamil
மழை புரை பூங்குழல் - மேகம் போன்ற பொலிவு பெற்ற கூந்தல்; கூகை - ஆந்தை; இழை புரையும் தாம்பிரை - (மகளிர்க்கு) ஆபரணம் போன்ற தாம்பிரை என்னும் பெயருடையாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vinatai, whose flowered hair was like the rain cloud, bore sky, thunder and lightning, Aruṇaṉ and Vayinatēyaṉ,
- the owl with wings like leaves, the vulture and the other great birds;
- Tāmpirai, lovely as a jewel, bore the house sparrow, the partridge, the quail and many more;
- she who was called Kaḻai bore the creepers, and with them shrubs and all plants that are seen.
What the poem says
An additional verse. Vinatai is the mother of Aruṇaṉ, the sun's charioteer, and of Vayinatēyaṉ, that is Garuḍa, as well as of owls, vultures and other large birds. Tāmpirai bore the small birds, and Kaḻai all creepers, shrubs and plants.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maḻai purai pūṅ kuḻal vinatai vāṉ, iṭi, miṉ, aruṇaṉuṭaṉ vayinatēyaṉ,
taḻai puraiyum ciṟaik kūkai, pāṟu mutal perum paṟavaitammai īṉṟāḷ;
iḻai puraiyum tāmpirai ūrkkuruvi, cival, kāṭai pala piṟavum īṉṟāḷ;
kaḻai eṉum ak koṭi payantāḷ koṭiyuṭaṉē ceṭi mutalāk kaṇṭa ellām.