கம்பராமாயணம் 2792 · ஆரணிய 4.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தானவரே முதலோரைத் தனுப் பயந்தாள் ; மதி என்பாள் , மனிதர்தம் ஊடு
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் ; சுரபி என்பாள் ,
தேனுவுடன் கந்தருவம் மற்றுள்ள பிற பயந்தாள் ; தெரிக்கும் காலை
மானமுடைக் குரோதவசை , கழுதை , மரை , ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் .
பொருள் · Meaning in Tamil
தானவர் - அரக்கர்; வயிறு வாய்த்தாள் - கர்ப்பம் உற்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taṉu bore the Dānavas first among others; she called Mati bore, along with men,
- the castes, from her limbs in their order; she called Curapi
- bore cattle and the Gandharvas and the rest; and, when one tells it,
- proud Kurōtavacai conceived donkeys, deer, camels and others.
What the poem says
Another additional verse continuing Caṭāyu's genealogy of living beings. Taṉu is the mother of the Dānavas, Mati of humankind and its social orders, Curapi of cattle and the celestial musicians, and Kurōtavacai of donkeys, deer, camels and similar animals.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṉavarē mutalōrait taṉup payantāḷ; mati eṉpāḷ, maṉitartammōṭu
āṉa varuṇaṅkaḷ avayavattu aṭaivē payantaṉaḷāl; curapi eṉpāḷ,
tēṉuvuṭaṉ kantaruvam maṟṟu uḷḷa piṟa payantāḷ; terikkuṅkālai
māṉamuṭaik kurōtavacai, kaḻutai, marai, oṭṭai piṟa vayiṟu vāyttāḷ.