கம்பராமாயணம் 2791 · ஆரணிய 4.25

Section ஆரணிய காண்டம் / 4. சடாயு காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தக்கன் மனை வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள்
தொக்க பதின்மூவரை அக் காசிபனும் புணர்ந்தனன் ; அத் தோகைமாருள்
மிக்க அதிதிப் பெயராள் , முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈந்தாள் ;
மை கரும் கண் திதி என்பாள் , அதின் இரட்டி அசுரர்தமை வயிறுவாய்த்தாள் .

பொருள் · Meaning in Tamil

ஐம்பதின்மர் - ஐம்பது பேர்; விண்ணோர் - தேவர்கள்; இரட்டி - இரண்டு மடங்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the fifty daughters, women with full breasts, born from the womb of Takkaṉ's wife,
  2. thirteen together Kācipaṉ took as wives; among those peacock-like women,
  3. the eminent one named Atiti bore the thirty-three crores of gods;
  4. she called Titi, with dark kohl-lined eyes, conceived twice as many Asuras.

What the poem says

This is one of the additional verses found in some manuscripts and printed as an appendix. In it Caṭāyu traces his lineage back to creation. Of Takkaṉ's fifty daughters, the sage Kācipaṉ married thirteen. Atiti became the mother of the thirty-three crores of gods, and Titi of the Asuras, twice that number.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1takkaṉ maṉai vayiṟṟu utittār aimpatiṉmar taṭaṅ koṅkait taiyalāruḷ
tokka patiṉmūvarai ak kācipaṉum puṇarntaṉaṉ; attōkaimāruḷ
mikka atitip peyarāḷ, muppattu muk kōṭi viṇṇōr īṉṟāḷ;
maik karuṅ kaṇ titi eṉpāḷ, atiṉ iraṭṭi acurartamai vayiṟu vāyttāḷ.