கம்பராமாயணம் 286 · பால 5.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடும் கலந்து தையலார்
பந்தியில் சிவிறியால் சிதறப் பார் மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்கும் ஏ.
பொருள் · Meaning in Tamil
சுந்தரப் பொடி - மணப் பொடி; பொற்சுண்ணம் - பரிமளப் பொடி; தையலார் - பணிப் பெண்கள்; பந்தியில் - வரிசையில்; சிவிறி - விசிறி; இந்திரவில் - வானவில்; பார்மிசை - தரை மேல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lovely powders and red-gold scented powder
- mixed with sandal water, the young women,
- spraying them in rows with squirt-pipes, made the ground
- look everywhere like the rainbow.
What the poem says
This additional verse from the appendix continues the celebrations. Rows of serving women spray coloured, scented powders mixed with sandal water from syringes, so that the ground is streaked with colour like Intiraṉ's bow, the rainbow.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuntarap poṭikaḷum cem poṟ cuṇṇamum
cantaṉam nīroṭu kalantu taiyalār
pantiyil civiṟiyāl citaṟa, pārmicai
intiravil eṉak kiṭantatu eṅkumē.