கம்பராமாயணம் 2979 · ஆரணிய 6.22

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விடைச் சங்கரற்கும் - காளை வாகனத்தையுடைய (அழித்தற் கடவுளான) சிவபிரானுக்கும்; தடுப்பு அரும் தன்மையான் - தடுக்கமுடியாத வீரத்தன்மையுடையவனான; வெங் கரப் பெயரோன் - கொடிய கரனென்னும் பெயரையுடைய அந்த அரக்கன்; அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என - தான் அனுப்பிய படைத் தலைவர்கள் இறந்தொழிந்தனர் என்று (சூர்ப்பணகை) சொல்ல(க் கேட்டு); பொங்கு அரத்தம் - உள்ளிருந்து பொங்குகின்ற இரத்தம்; விழிவழிப் போந்து உக - தன் கண்களின் வழியாக வெளியே சிந்த; வெகுண்டான் - கோபங் கொண்டான்.

சங்கரனுக்கும் - உம்மை உயர்வு சிறப்பினது. ரத்தம் என்பதனோடு அகர உயிர் முதலில் வந்து அரத்தம் என்றாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When she said, "There the rākṣasas have perished and are destroyed,"
  2. as surging blood came out through his eyes and spilled,
  3. he of the fierce name Karaṉ grew furious, he whose nature
  4. even Caṅkaraṉ of the bull could not withstand.

What the poem says

Hearing that his fourteen commanders are dead, Karaṉ flies into such a rage that blood seems to pour from his eyes.

The poet reminds us how formidable he is: not even Civaṉ, the destroyer, who rides the bull, could hold him back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṅku arakkar avintu aḻintār 'eṉa
poṅku arattam viḻivaḻip pōntu uka
veṅ karap peyarōṉ vekuṇṭāṉ; viṭaic
caṅkaraṟkum taṭuppu arun taṉmaiyāṉ.