கம்பராமாயணம் 3005 · ஆரணிய 6.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொடி - துகிற்கொடிகளும்; தழை - மயிற்பீலிகளும்; கவிகை - குடைகளும்; வான் தொங்கல் - உயர்ந்த குஞ்சங்களும்; குஞ்சரம் படியுறு பதாகை - யானைகளின் மேல் பொருந்திய பெரிய கொடிகளும்; மீ விதானம் - மேற்கட்டிகளும்; பல் மணி இடையிலாது - பல வகை இரத்தினங்களும் இடைவெளியில்லாமல்; எங்கணும் இசைய - எல்லா இடத்தும் பொருந்த; மீமிசை மிடைதலின் - வானத்தில் நெருங்குவதால்; உலகு எலாம் வெயில் இழக்கவே - உலகங்களெல்லாம் சூரியனொளியை இழந்தன.
கொடி முதலியன உலகு முழுவதும் வெயில் புகாதபடி மறைத்து இருளைச் செய்தன என்பது தொடர்புயர்வு நவிற்சியணி.
தொங்கல்; குஞ்சம்; ஆகுபெயர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Flags, peacock-feather fans, parasols, tall tassels,
- great banners on the elephants, canopies above, and many jewels,
- fitting together everywhere without a gap,
- crowded the sky so thick that all the world lost the sunlight.
What the poem says
The trophies listed in the previous verse fill the sky: cloth flags, peacock-feather fans, parasols, tassels, huge banners on the elephants, canopies and jewels.
They are packed so closely, with no gaps, that the whole world is cut off from the sun, a deliberate exaggeration of the army's size and splendour.