கம்பராமாயணம் 3155 · ஆரணிய 7.6

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செஞ்சுடர் ஆய்மணி - சிவந்த ஒளி படைத்த தேர்ந்தெடுத்த மாணிக்கங்கள் பதிக்கப் பெற்ற; பொலன் கழல் - பொன்னால் ஆகிய வீரக் கழல்; ஆய்வு அரும் பெருவலி - (இவ்வளவினதென்று) ஆராய்தற்கரிய பெரிய வலிமையை உடைய; அரக்கர் ஆதியோர் - இராக்கதர்கள் முதலானவர்களுடைய; நாயகர் நளிர்மணி மகுடம் - தலைவர்களின் பெருமைக்குரிய மணிகள் பதித்த கிரீடங்கள்; நண்ணலால் - (அவர்கள் வணங்கும் போதெல்லாம்) வந்து தன் மேற்படுதலால்; தேய்வு உறத் தேய்வுற - தேய்வினை அடையுந்தோறும்; பெயர்ந்து - புதிய ஒளியை மீண்டும் பெற்று; அடிநின்று ஆர்ப்ப - (தன்) பாதங்களில் பொருந்தி ஒலிக்கவும்... (ஏ - அசை)

இது முதல் ஆறு கவிகள் பல்வகைத் தேவரும் இராவணன் அவையில் பணிந்து நிற்றலைக் கூறுகின்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the cool jewelled crowns of the chiefs of the demons and the others,
  2. of great strength past all measuring, kept coming against it,
  3. worn away again and again and again renewed, his golden anklet
  4. set with choice red-glowing gems rang on his foot,

What the poem says

The next verses show the beings of every kind who bow before Irāvaṇaṉ in his hall. First come the mighty demon chiefs.

So many of them touch their jewelled crowns to his feet that his gold, ruby-studded anklet is worn down over and over, and each time it gleams afresh as it rings on his foot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyvu arum peru vali arakkar ātiyōr
nāyakar naḷir maṇi makuṭam naṇṇalāl,
tēyvuṟat tēyvuṟap peyarntu, ceñ cuṭar
āy maṇip polaṉ kaḻal aṭi niṉṟu ārppavē.