கம்பராமாயணம் 3156 · ஆரணிய 7.7

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மூவகை உலகினும் - மூன்று உலகங்களிலும்; முதல்வர் - தலைவர்களாக உள்ளவர்கள்; முந்தையோர் - முற்பட்டு வந்தவர்களாய்; ஓவலர் உதவிய - ஓய்வின்றிக் கொண்டு வந்து தந்த; பரிசின் ஓங்கல் போல் - காணிக்கைகளின் குவியல் போல; தேவரும் அவுணரும் முதலினோர் - தேவர் அசுரர் முதலியவர்கள்; திசை தூவிய - அனைத்துத் திசைகளிலிருந்தும் சொரிந்த; நறு மலர்க் குப்பை - மணமலர்க் குவியல்கள்; துன்ன - நிறைந்திருக்கவும்...(ஏ - அசை.

இராவணன் மேற் சொரிந்த மலர் மழைக்கு அவன் முன் வைத்த பொன் மலர்க் குவியலை உவமை கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the mountain of tribute that the lords of the three worlds,
  2. vying to come first, had brought without ceasing,
  3. the heaps of fragrant flowers that gods, asuras and others
  4. had strewn from every quarter lay crowded about him,

What the poem says

The gods, the asuras and other beings shower fragrant flowers on Irāvaṇaṉ from every direction. The flowers pile up in heaps like the mountains of tribute that the rulers of the three worlds keep bringing him, each trying to be first.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūvakai ulakiṉum mutalvar muntaiyōr,
ōvalar utaviya pariciṉ ōṅkalpōl,
tēvarum avuṇarum mutaliṉōr ticai
tūviya naṟu malark kuppai tuṉṉavē.