கம்பராமாயணம் 3157 · ஆரணிய 7.8

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின் அவிர் மணி முடி - மின்னலென ஒளி விரிக்கும் மணிகள் பொருந்திய மகுடம் சூடிய; விஞ்சை வேந்தர்கள் - வித்தியாதர மன்னர்கள்; இன்ன போது இவ் வழி நோக்கும் என்பதை - இன்னநேரம் இந்தப் பக்கம் (இராவணன்) நோக்குவான் என்பதை; உன்னலர் - அறியாதவர்களாய்; கரதலம் சுமந்த உச்சியர் - (எப்போதும் தங்கள்) கரங்களைத் தலைமேற் சுமந்தவர்களாய்; துன்னினர் - நெருங்கி நின்று; முறை முறை - வரிசை வரிசையாக; துறையில் சுற்ற - அவை மண்டபத்தே சூழ்ந்து நிற்கவும்... (ஏ - அசை;

இராவணன் பார்வை படப் பரிதவித்துக் காத்து நிற்கும் வித்தியாதர வேந்தர் நிலை கூறப்பட்டது. உன்னலர் உச்சியர் - முற்றெச்சங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Not knowing at what moment he might look this way,
  2. their hands held up over their heads,
  3. the kings of the Vidyādharas, with jewelled crowns flashing like lightning,
  4. pressed round him, rank upon rank, in their places,

What the poem says

The kings of the Vidyādharas, a race of heavenly beings skilled in magic, stand around the hall row upon row in their glittering crowns.

They never know when Irāvaṇaṉ might glance their way, so they keep their joined hands raised above their heads at all times, anxiously waiting for a look from him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉapōtu iv vaḻi nōkkum eṉpatai
uṉṉalar, karatalam cumanta ucciyar,
miṉ avir maṇi muṭi viñcai vēntarkaḷ
tuṉṉiṉar muṟai muṟai tuṟaiyil cuṟṟavē.