கம்பராமாயணம் 3158 · ஆரணிய 7.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மங்கையர் திறத்து - (ஏவல்) மகளிரின் பால்; ஒரு மாற்றம் கூறினும் - ஏதேனும் கட்டளை மொழியினும்; தங்களை ஆம் என - (இராவணன்) தங்களிடம் கூறியதாம் என்று; தாழும் சென்னியர் - வணங்கும் தலையினையும்; அங்கையும் உள்ளமும் - அழகிய கையும் மனமும்; குவிந்த ஆக்கையர் - வளைந்த உடம்பினையும் (உடையவர்களாய்); சிங்க ஏறு எனத் திறல் சித்தர் - ஆண் சிங்கம்போன்ற சித்தர்கள்; சேர - திரண்டு நிற்கவும்..... (ஏ - அசை.
சித்தர்கள் ஒரு தேவ சாதியார்: தவப் பேராற்றலால் சித்தர்களானோரும் இராவணன் அவையிலே அவன் தவப் பெருக்கத்தால் சிறியோராயினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even if he spoke one word to the serving women,
- they bowed their heads as though it were meant for them;
- with folded hands, folded hearts and bodies bent low,
- the Siddhas, mighty as lions, gathered round,
What the poem says
Next come the Siddhas, a class of divine beings who won their powers through austerity and are strong as lions.
Here they are humbled by Irāvaṇaṉ's even greater austerities. Whenever he gives the slightest order to his maidservants, they bow their heads as if it were addressed to them, hands joined, minds submissive and bodies bent.