கம்பராமாயணம் 3159 · ஆரணிய 7.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னவன் - இராவணன்; அமைச்சரை நோக்கி - தன் அமைச்சர்களைப் பார்த்து; ஆண்டு - அவ்விடத்தில்; ஒரு நல்மொழி பகரினும் - ஒரு நல்ல சொல்லைப் பேசிடினும்; நடுங்கும் சிந்தையர் - (தங்களைத் தண்டிக்கும்படி உரைத்ததாக எண்ணி) அஞ்சும் மனத்தவர்களாய்; பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் - மிகுந்த பயம் செறிந்த உள்ளத்தவர்களாய்; பணி என்னை கொல் என - கட்டளை யாதோ என்று; கின்னரர் - கின்னர வேந்தர்; இறைஞ்சுகின்றனர் - வணங்க நிற்கவும்...
கின்னரர் - கின்னரம் என்னும் இசைக் கருவி வாசிக்கும் தேவ இனத்தவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even if he spoke a kind word there to his ministers,
- their minds trembled; saying, 'What is the command?'
- they bowed low,
- the Kinnaras, their hearts filled with great fear,
What the poem says
The Kinnaras, celestial musicians who play the instrument called the kinnaram, are so afraid of Irāvaṇaṉ that even a kind word he speaks to his ministers makes them tremble, thinking it may be an order to punish them.
Hearts full of dread, they bow and ask, 'What is your command?'