கம்பராமாயணம் 3160 · ஆரணிய 7.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிரகர - (பாவியரைத்) தண்டனை புரியும்; நெடுந்திசை - (தெற்குப்) பெருந்திசைக்குரிய; பெருந்தண்டு ஏந்திய கரதலத்து - பெரிய காலதண்டம் ஏந்திய கரம் படைத்த; அண்ணலை - தலைவனாம் யமனை; கண்ணின் நோக்கிய - கண்ணெதிரே கண்ட; நரகினர் ஆம் என - நரகவாசிகள் போல; உரகர்கள் - நாகராசர்கள்; தம் மனம் உலைந்து - தம் உள்ளம் சோர்ந்து; நடுங்கும் நாவினர் - (இராவணனைக் கண்டு) வாய் குழறியவர்களாய்; சூழவே - சூழ்ந்து நிற்கவும்....(ஏ - அசை.
ப்ரஹரம் - அடித்தல் எனும் பொருள் உடைய வட சொல். இராவணனின் கொடுமை உணர்த்த எமன் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like sinners in hell who have set eyes on the lord
- of the long southern quarter, who holds the great punishing staff in his hand,
- with trembling tongues,
- the Nāgas, their hearts shaken, stood around,
What the poem says
The serpent kings, the Nāgas, surround Irāvaṇaṉ with faltering tongues and broken spirits. They are like souls in hell who come face to face with Yamaṉ, lord of the south, holding the great staff of punishment.
Irāvaṇaṉ is compared to the god of death to bring out his cruelty.