கம்பராமாயணம் 3161 · ஆரணிய 7.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திசை உறு கரிகளை - எட்டுத் திக்குகளிலும் உள்ள யானைகளை (திக்கயங்களை); செற்று - வென்று; தேவனும் வசையுற - சிவபெருமானும் பழியேற்கும்படி; கயிலையை மறித்து - மேரு மலையைப் பெயர்த்து; வானெலாம் அசைவுற - விண்ணுலகம் நடுங்க; புரந்தரன் அடர்த்த - இந்திரனை நெருங்கிப் போரிட்ட; தோள்களின் - (இருபது) தோள்களினது; இசையினை - புகழை; தும்புரு - தும்புருவென்னும் கந்தருவன்; இசையின் ஏத்த - (வீணை) இசையோடு புகழவும்...(ஏ - அசை.
இராவணன் வெற்றித் தோள்களைத் தும்புரு என்னும் கந்தருவன் இசை பாடிப் புகழ்ந்தமை கூறினார். தும்புரு நாரதன் போலும் முனிவன். அவன் வீணை கலாவதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fame of the shoulders that crushed the elephants of the quarters,
- that uprooted Kailāsa to the god's disgrace, and that,
- making all heaven shake, overpowered Purantaraṉ,
- Tumpuru praised in song,
What the poem says
Tumpuru, the heavenly musician, a sage like Nāratar who plays the vīṇā called Kalāvati, sings the praises of Irāvaṇaṉ's shoulders.
These are the shoulders that defeated the elephants of the eight directions, lifted Mount Kailāsa itself to the shame of Civaṉ who lives there, and fought Intiraṉ until all heaven trembled.