கம்பராமாயணம் 3171 · ஆரணிய 7.22

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊருவில் தோன்றிய - (நாராயண முனிவனது) தொடையினின்றும் பிறந்து; உயிர்பெய் ஓவியம் - உயிர் நிரம்பிய ஓவியம் போன்ற ஊர்வசி முதலான; நாரியர் - பெண்கள்; வார் விசிக் கருவியோர் வகுத்த பாணியின் - தோல் கயிற்றால் கட்டப்பட்ட இசைக் கருவியாளர்கள் அமைக்கும் தாள ஒழுங்கிற்கேற்ப; காரினில் செருக்கிய கலாப மஞ்ஞை போல் - மேகங்களைக் கண்டு உவகை பூண்ட தோகை மயில்களைப் போல; அருநடம் நடிப்ப - அருமையான நடனத்தை ஆட; நோக்கி - அதனைப் பார்த்தவாறும்........ (ஏ - அசை.

பாணியின் ஆரியர் என்று பாடங்கொண்டு ஆரியக் கூத்து எனப் பொருள் கூறலும் உண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She who was born from a thigh, a painting filled with life,
  2. and the other women, like peacocks with spread tails exulting at the rain clouds,
  3. to the rhythm set by the players of strap-braced drums,
  4. danced rare dances, and he watched them,

What the poem says

The heavenly dancers perform for him. First among them is Ūrvaci, born from the thigh of the sage Nārāyaṇa, as lovely as a painting come to life.

They dance to the beat of drums braced with leather straps, as joyfully as peacocks spreading their tails at the sight of rain clouds, and Irāvaṇaṉ watches. Some read the text differently and take it as a reference to a style of dance called āriyak kūttu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūruvil tōṉṟiya uyir pey ōviyam,
kāriṉil cerukkiya kalāpa maññaipōl,
vār vicik karuviyōr vakutta pāṇiyiṉ,
nāriyar, aru naṭam naṭippa nōkkiyē.