கம்பராமாயணம் 3220 · ஆரணிய 7.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனங்கன் - உருவிலியாகிய மன்மதன்; ஈசனார் கண்ணின் வெந்தான் - சிவபிரான் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்பது; என்னும் ஈது இழுதைச் சொல் - என்று சொல்லப்படும் இச் செய்தி பொய்ச் செய்தியாகும்; (உண்மை யாதெனில்); இவ் வாசம் நாறு ஓதியாளை - இந்த மணம் கமழும் கூந்தலுடைய சீதையை; கண்டனன் - கண்டு (மோகமுற்று); வவ்வல் ஆற்றான் - கவர்ந்து செல்ல இயலாதவனாகி; பேசல் ஆம் தகைமைத்து அல்லா - வெளியே சொல்லவும் முடியாத; பெரும் பிணி பிணிப்ப - காமப் பெரு நோய் பற்றிக் கொள்ள; நீண்ட ஆசையால் - மிகுதியான ஆசையினாலே; அவ் வுருவம் அழிந்து தேய்ந்தான் - அழகிய மேனி மெலிவுற்று அழிந்தான்; அம்மா - வியப்பு!
உண்மையாக மன்மதன் உருவிலியான காரணம் ஒன்றாக இருக்க மற்றொன்றைக் காரணமாக்குதல் ஒழிப்பு அணி. சீதையைக் கவரும் ஆற்றல் மன்மதனுக்கு இல்லை என்று சொல்லி, அதனைச் செய்யுமாறு இராவணனை மறைமுகமாகத் தூண்டுகிறாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That he was burnt by the Lord's eye is a foolish tale; he saw
- this woman with fragrant hair and could not carry her off,
- and as a great sickness, beyond telling, gripped him, through long
- desire the Bodiless One wasted away and lost that form of his!'
What the poem says
The story goes that Kāma, the love god, lost his body when Śiva burnt him with the fire of his third eye. Cūrppaṇakai says that is nonsense: Kāma actually saw Cītai, could not carry her off, and wasted away to nothing from unspoken lovesickness.
Denying the true cause and giving a fanciful one is a recognised figure of speech. Her real point is that even the love god could not win Cītai, and she is quietly goading Irāvaṇaṉ to succeed where Kāma failed.