கம்பராமாயணம் 3221 · ஆரணிய 7.72

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

வெப்பம் மிகுந்த கொல்லர் உலையில் உருவாக்கப்பட்ட வேல், வாள் முதலியவற்றைக் (கூர்மையால்); வென்ற கண்ணாள் - வெற்றி கொண்ட கண்களை உடையவள் (சீதை); எவ்வுலகத்தாள்? - எந்த உலகைச் சார்ந்தவளோ (அறியேன்); அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதாள் - சித்திரத்தில் கூட யாராலும் இத்தகைய அழகு வடிவம் தீட்ட முடியாத சிறப்புடையாள்; தெவ் உலகத்தும் காண்டி - (இவளைப் போன்ற அழகுடையார் உண்டா என்று) பகைவர் உலகங்களிலும் தேடிக் காண்பாயாக, சிரத்தினில் பணத்தினோர்கள் அவ்வுலகத்தும் காண்டி - தலைகளில் படமேந்திய நாகர் உலகத்தும் தேடிக் காண்பாயாக; அலை கடல் உலகில் காண்டி - கடல் சூழ்ந்த பூவுலகிலும் தேடிக் காண்பாயாக. (எங்கும் இவளை ஒப்பாரைக் காணமாட்டாய்)

இராவணன் ஆணை செல்ல வல்ல எவ்வுலகத்தும் இவளை நிகர்த்த அழகுடையார் இல்லை என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Look in the world of your enemies; look in that world too
  2. of those who bear hoods upon their heads; look in the world of the wave-tossed sea;
  3. she whose eyes have conquered the spear and sword forged in the fierce furnace,
  4. of what world is she? Her body no one can paint.'

What the poem says

Cūrppaṇakai challenges Irāvaṇaṉ to search every world his power reaches: the heaven of his enemies the gods, the underworld of the hooded serpents, and the sea-girt earth. He will find no one like Cītai anywhere.

Her eyes are sharper than spears and swords fresh from the forge, and no painter could reproduce her form. Cūrppaṇakai even wonders aloud which world such a woman can belong to.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' tev ulakattum kāṇṭi, cirattiṉil paṇattiṉōrkaḷ
av ulakattum kāṇṭi, alai kaṭal ulakil kāṇṭi,
vev ulai uṟṟa vēlai, vāḷiṉai veṉṟa kaṇṇāḷ,
ev ulakattāḷ? aṅkam yāvarkkum eḻuta oṇātāḷ. ''