கம்பராமாயணம் 3238 · ஆரணிய 7.89

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அரண்மனையுட் புகுந்த இராவணன்); தேவிமார் குழுவும் நீங்கி - (தன்) மனைவியர் கூட்டத்திலிருந்து விலகியவனாய்; பூவினால் வேய்ந்து செய்த - மலர்கள் பரப்பி அமைக்கப்பட்ட; பொங்கு பேர் அமளிப் பாங்கர் சேர்ந்தனன் - உயர்ந்த பெரிய படுக்கையிடத்தில் சேர்ந்தான்; சேர்தலோடும் - அவ்வாறு சேர்ந்த மாத்திரத்தில்; நாவி நாறு ஓதி நவ்வி - புனுகின் நறுமணம் வீசும் கூந்தலையுடைய மான் போன்ற சீதையினுடைய, நயனமும் - கண்களும்; குயமும் - மார்பும், புக்குப் பாவியா - மனத்தினுள் பல்வகை நினைவுகளை ஊட்ட; கொடுத்த வெம்மை - (அப்பாவனைகள்) தந்த உணர்ச்சி வெப்பம்; பயப்பயப் பரந்தது - சிறிது சிறிதாக மிகுதிப்படலாயிற்று. (அன்றே - அசை).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Leaving even the company of his queens, he went to the great
  2. swelling couch strewn with flowers; and as soon as he lay there,
  3. the eyes and breasts of the doe whose hair smells of civet entered his mind,
  4. and the heat that his brooding gave spread slowly through him.

What the poem says

Irāvaṇaṉ leaves his many wives and lies down alone on a high bed of flowers. As soon as he does, images of Cītai, the doe-like woman with civet-scented hair, of her eyes and her breasts, fill his mind.

Dwelling on them, he feels a burning heat spread little by little through his body. This begins a sequence of verses describing his lovesickness through the night.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūviṉāl vēyntu ceyta poṅku pēr amaḷip pāṅkar
tēvimār kuḻuvum nīṅkic cērntaṉaṉ; cērtalōṭum
nāvi nāṟu ōti navvi, nayaṉamum kuyamum pukkup
pāviyāk koṭutta vemmai payappayap parantatu aṉṟē.