கம்பராமாயணம் 3421 · ஆரணிய 8.19

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

யான் போவது புரிவல் - நான் செல்வேன்; புகுந்தது உண்டெனின் - (ஏதேனும் தீயது) நேர்வது உண்டானால், காவல் செய் எருவையின் தலைவன் கண்ணுறும் ஆவது காக்கும் - காவல் புரிகின்ற கழுகரசன் சடாயு கண்டு தன்னாலியன்ற அளவு பாதுகாப்பான்; என்று அறிவித்து - எனச் சீதையிடம் கூறி; செம்மல் தேவர் செய் தவத்தினால் அவ்வழி ஏகினான் - இலக்குவன் தேவர்கள் செய்த தவத்தினால் (இராமன் மானைத் தொடர்ந்த) அந்த வழியில் சென்றான்.

'காவல் செய் எருவையின் தலைவன்' என்பது சடாயுவைச் சுட்டும். சடாயு காண் படலத்தில் 'நீவிரும் நல்நுதல் தானும் இக் காட்டில் வைகுதிர்; காக்கு வென் யான்' என்ற மொழிகள் (2727) இதனை வலியுறுத்தும். இலக்குவன் சீதையைத் தனியே விட்டுச் செல்லவும் அப்போது இராவணன் அவளைக் கவர்ந்து செல்லவும் அதனால் அவனும் அவன் குலமும் மாளவும் செய்ததற்கு அடிப்படை தேவர்கள் செய்த தவமாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I will go; if anything should befall,
  2. the king of vultures who keeps watch will see it
  3. and protect her as far as he can,' he told her, and by that path,
  4. through the penance the gods had done, the noble one went.

What the poem says

Ilakkuvaṉ tells Cītai that if anything goes wrong, the vulture king Caṭāyu, who promised to watch over them, will see and protect her. Then he goes off down the path Irāmaṉ took.

The poet says he leaves because of the penance the gods have done. Leaving Cītai alone lets Irāvaṇaṉ seize her, and that will lead to the ruin of Irāvaṇaṉ and his whole race, which is what the gods prayed for.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' pōvatu purival yāṉ; pukuntatu uṇṭu eṉiṉ,
kāvalcey eruvaiyiṉ talaivaṉ kaṇṇuṟum;
āvatu kākkum '' eṉṟu aṟivittu, av vaḻi
tēvar cey tavattiṉāl cemmal ēkiṉāṉ.