கம்பராமாயணம் 3549 · ஆரணிய 8.147

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''

பொருள் · Meaning in Tamil

இனையவன் செயல் - இந்த இராவணனது செயலை; இந்நிலை - இவ்வாறாக, இயம்பினாம் - எடுத்துக் கூறினோம்; பொன் நிலை மானின் பின் - பொன் மானின் பின்னால், தொடர்ந்து போகிய - தொடர்ந்து போன; மன் நிலை அறிக என - தலைவன் ஆகிய இராமனது தன்மையை அறிவாயாக, என்று; மங்கை ஏவிய - சீதை கட்டளை இட்ட படி; பின் இளையவன் - (இராமனைத் தொடர்ந்து) பின்னால் போன இலக்குவனுடைய; நிலை பேசுவாம் - தன்மையை இனிக் கூறுவோம்.

இதுவரை இராவணன் செயலையும் சடாயு செயலையும் கூறிய நாம், இனிப் பொன் மானின் பின் போனவனைத் தொடர்ந்து சீதையின் கட்டளைப் படி போன இலக்குவனின் செயலைக் கூறுவோம் என்றபடி. அரோ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thus far we have told the deeds of this one;
  2. now we shall speak of the younger brother, whom the lady sent,
  3. saying, Find out how it is with the lord
  4. who went off following the golden deer.

What the poem says

The poet pauses to change scenes. Having told what Irāvaṇaṉ did, and Caṭāyu, he now turns back to Ilakkuvaṉ, whom Cītai sent off to find out what had happened to Irāmaṉ after he went chasing the golden deer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1i nilai iṉaiyavaṉ ceyal iyampiṉām;
'' poṉ nilai māṉiṉpiṉ toṭarntu pōkiya
maṉ nilai aṟika '' eṉa maṅkai ēviya
piṉ iḷaiyavaṉ nilai pēcuvām arō.