கம்பராமாயணம் 356 · பால 7.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1இயக்கர்தம் குலத்து உளான், உலகம் எங்கணும்
வியக்குறு மொய்ம்பினான், எரியின் வெம்மையான்,
மயக்கிலன், சரன் எனும் வலத்தினான் அருள்
துயக்கிலன், சுகேது என்று உளன், ஓர் தூய்மையான்.
பொருள் · Meaning in Tamil
இயக்கர் - கந்தருவர்; மொய்ம்பு - வலிமை; வியக்குறும் - வியப்படையும்; வெம்மை - வெப்பம்; துயக்கு - குற்றம் (சற்சரன் மகன் சுகேதுவாம்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the race of the Yakṣas there was one whose might
- the whole world marvelled at, fierce as fire,
- pure and without fault, born of the grace of the strong Caccaraṉ, free of confusion:
- his name was Cukētu.
What the poem says
An appendix verse beginning Tāṭakai's family history. Her father was Cukētu, a Yakṣa (a class of semi-divine beings) of famed strength and a fiery temper, yet blameless in conduct. He was the son of Caccaraṉ.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iyakkartam kulattuḷāṉ, ulakam eṅkaṇum
viyakkuṟum moympiṉāṉ, eriyiṉ vemmaiyāṉ,
mayaṅku il caṟcaraṉ eṉum valattiṉāṉ aruḷ
tuyakku ilaṉ, cukētu eṉṟu uḷaṉ, ōr tūymaiyāṉ.