கம்பராமாயணம் 355 · பால 7.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1கல் நவில் தோளினாய்! கமலத்தோன் அருள்
மன் உயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து?
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரிகொள் கூற்றம் நேர்
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்!
பொருள் · Meaning in Tamil
கல்நவில் தோள் - கல்லையும் வென்ற தோள்; கமலத்தோன் - பிரமன்; வாய் மடுத்து - வாயில் பெய்து; கூற்றம் - எமன்; அறைய - கூற.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O you with shoulders that outdo rock! All the living beings that the lotus-born god
- brings forth in grace, she scoops up and pours into her mouth;
- a fire-wielding Death that feeds on sweet lives:
- who such a one is, listen as I tell it.
What the poem says
An appendix verse found in some manuscripts. Vicuvāmittiraṉ again praises Irāmaṉ's rock-hard shoulders and announces that he will now tell who Tāṭakai is. She is like a fiery god of death who swallows wholesale the creatures Brahmā, the lotus-born creator, has made, and sustains herself on their lives.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kal navil tōḷiṉāy! kamalattōṉ aruḷ
maṉṉuyir aṉaittaiyum vāri vāy maṭuttu?
iṉ uyir vaḷarkkum ōr eri koḷ kūṟṟamē
aṉṉavaḷ yāvaḷ eṉṟu aṟaiyak kēṭṭiyāl!