கம்பராமாயணம் 361 · பால 7.31

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம் என இயக்கனும் அணங்கு அ(ன்)னாளும் வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னல் ஆய்
தாம் உறு பெரும் களி சலதி மூழ்கினார்.

பொருள் · Meaning in Tamil

காமன் - மன்மதன்; இயக்கன் - சுந்தன்; அணங்கு - தெய்வ மகள்; அனாளும் - அன்னாளும்; யாமம் - இரவு; ஈறு - முடிவு; சலதி - கடல்; பெருங்களி - பெரும் களிப்பு; தாம் உறு - தாம் உற்ற.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As though this were the sight of Kāmaṉ and Irati together,
  2. the Yakṣa and she who was like a goddess
  3. plunged into a great sea of delight, such that
  4. night and day, one could say, had no end.

What the poem says

An appendix verse. Cuntaṉ and his bride are as happy together as Kāmaṉ, the god of love, and his consort Irati. They sink into an ocean of joy in which night and day run together without end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāmaṉum iratiyum kalanta kāṭci ītu
ām eṉa iyakkaṉum aṇaṅku aṉāḷum vēṟu
yāmamum pakalum ōr īṟu iṉṟu eṉṉalām
tām uṟu peruṅ kaḷic calati mūḻkiṉār.