கம்பராமாயணம் 362 · பால 7.32

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பல பல நாள் செலீஇப், பதுமை போன்று ஒளிர்
பொற்பினாள் வயிறு இடை, புவனம் ஏங்கிட,
வெற்பு அணி புயத்து மாரீசனும், விறல்
மல் பொரு சுவாகுவும் வந்து தோன்றினார்.

பொருள் · Meaning in Tamil

செலீஇ - சென்று; பதுமை - பாவை; போலிய - போன்ற; புவனம் - உலகம்; வெற்பு - மலை; விறல் - வலிமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When many, many days had passed, from the womb of her
  2. whose beauty was like a doll's, while the world groaned,
  3. Mārīcaṉ with mountain-like arms, and mighty
  4. Cuvāku who fights in wrestling, came forth and were born.

What the poem says

An appendix verse. After many days, the beautiful wife of Cuntaṉ gives birth to two sons, Mārīcaṉ, with arms like mountains, and Cuvāku, a powerful wrestler. The world groans at their birth, foreshadowing the havoc they will cause; both brothers will later face Irāmaṉ at Vicuvāmittiraṉ's sacrifice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟpala nāḷ celīi, patumai pōliya
poṟpiṉāḷ vayiṟṟiṭai, puvaṉam ēṅkiṭa,
veṟpu aṉa puyattu mārīcaṉum, viṟal
mal poru cuvākuvum vantu tōṉṟiṉār.