கம்பராமாயணம் 363 · பால 7.33

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாயமும், வஞ்சமும், வரம்பில் ஆற்றலும்,
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வொணாது
ஆய், அவர் வளர்வுழி, அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும் களிப்பின் மேன்மையான்.

பொருள் · Meaning in Tamil

வரம்பு - எல்லை; இல் - இல்லாத; தேர்வு ஒணாது - தேர இயலாது; வளர்வுழி - வளரும் போது; இயக்கன் - கந்தர்வனாகிய சுந்தன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With sorcery, deceit and boundless strength,
  2. so that even those closer to them than a mother could not fathom them,
  3. they grew; and as they grew, the Yakṣa who fathered them,
  4. he of burning anger, was at the height of his joy.

What the poem says

An appendix verse. The two sons grow up full of magic, cunning and limitless strength, so unpredictable that not even those most intimate with them could understand them. Their father, the hot-tempered Cuntaṉ, rejoices to watch them grow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māyamum, vañcamum, varampum il āṟṟalum,
tāyiṉum paḻakiṉār tamakkum tērvu oṇātu
āyavar vaḷarvuḻi, avarai īṉṟa ak
kāy ciṉattu iyakkaṉum kaḷippiṉ mēṉmaiyāṉ.