கம்பராமாயணம் 3635 · ஆரணிய 9.8

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீரன் - வீரனாகிய இராமன்; விடம் பரந்தனையது ஆய - நஞ்சு (எங்கும்) பரந்தது போன்றதாகிய; வெண் நிலா வெதுப்ப - வெள்ளிய நிலவு (ஒளியானது) (தன்னை வருத்தவும்; இடம்படு மானத் துன்பம் இருள்தர - (தனக்கு ஏற்பட்ட) பெரிய அவமானமாகிய துன்பம் (சீதையை இராவணன் கவர்ந்து சென்றது) அறிவைக் கெடுக்கவும்; எண்ணின் தீர்ந்தான் - மற்ற எண்ணங்கள் நீங்கினவனாகி, படம் பரந்தனைய அல்குல் - பாம்பின் படம் விரிந்தது போன்ற அல்குலினையும்; பால்பரந்தனைய இன் சொல் - பாலில் (கலந்து) பரந்துள்ள இனிமை போன்ற இனிய சொற்களையும்; தடம் பெருங் கண்ணினாள் - (காதளவோடி) நீட்சி அமைந்த கண்களையும் உடையவளாகிய; தன் தனிமையை நினையலுற்றான் - (சீதை) தன் தனிமையைப் பற்றி எண்ணுபவன் ஆனான்.

நஞ்சு பரந்தது போல் எங்கும் நிலவு ஒளி பரவித் தன்னை வருத்துதலால் இராமன் மானத் துன்பம் அறிவை அழிக்க வேறு ஒரு நினைவும் இன்றிச் சீதையின் தனிமை குறித்து எண்ணத் தொடங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the vast pain of dishonour darkened his mind, he was emptied of every other thought;
  2. as the white moonlight, like poison spread all around, burned him, the hero
  3. thought of her whose hips were like a spread hood, whose sweet words were like milk poured out,
  4. her of wide, large eyes, and began to dwell on her loneliness.

What the poem says

The moonlight spreads like poison and the shame of Cītai's abduction clouds Irāmaṉ's reason. All other thoughts leave him, and he begins to think only of Cītai alone in Irāvaṇaṉ's power.

He recalls her beauty in classical images: hips broad like a cobra's spread hood, words sweet as milk, and long eyes that seem to reach her ears. The verses that follow are his imaginings of what she is going through.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭampaṭu māṉat tuṉpam iruḷtara eṇṇiṉ tīrntāṉ;
viṭam parantaṉaiyatu āya veṇ nilā vetuppa, vīraṉ,
paṭam parantaṉaiya alkul, pāl parantaṉaiya iṉ col,
taṭamperuṅ kaṇṇiṉāḷtaṉ taṉimaiyai niṉaiyaluṟṟāṉ.