கம்பராமாயணம் 365 · பால 7.35

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விழைவு உறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை கலை இரலையை உயிர் உண்டு ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மாதவன்
தழல் எழ விழித்தனன், சாம்பர் ஆயினான்.

பொருள் · Meaning in Tamil

விழைவு - விருப்பம்; உழை - பசு (மானுமாம்); கலை - கலைமான்; இரலை - புல்வாய்; வழை - சுரபுன்னை; மரன் - மரம்; மடிப்ப - அழிக்க; தழல் - நெருப்பு; என - என்னும்படி; விழித்தனன் - விழித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he took the lives of the does, stags and blackbucks loved
  2. by those who seek the great austerity free of desire,
  3. and destroyed every tree, the tall surapuṉṉai first among them, the great ascetic
  4. looked at him so that fire flared out, and he became ashes.

What the poem says

An appendix verse. Cuntaṉ kills the deer cherished by the desireless ascetics of the hermitage and lays waste its trees. Akattiyaṉ simply opens his eyes on him in anger, fire blazes out, and Cuntaṉ is burned to ashes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḻaivu aṟu mā tavam veḵkiṉōr virumpu
uḻai kalai iralaiyai uyir uṇṭu ōṅkiya
vaḻai mutal maraṉ elām maṭippa, mā tavaṉ
taḻal eḻa viḻittaṉaṉ, cāmpal āyiṉāṉ.