கம்பராமாயணம் 3741 · ஆரணிய 10.13

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈண்டிய புலவரோடு அவுணர் - திரண்ட தேவர்களோடு அசுரர்களும் சேர்ந்து; இந்துவைத் தீண்டிய நெடுவரைத் தெய்வ மத்தினைப் பூண்டு உயர் வடம் - சந்திரனைத் தொடும் அளவுக்கு உயர்ந்த மேருவாகிய மத்தினைச் சுற்றி உயர்ந்த வடத்தினை; இரு புடையும் வாங்கலின் - இரண்டு பக்கத்திலுமிருந்து இழுத்துக் கடைதலால்; நீண்டன கிடந்தென - அவ் வாசுகி நீண்டு கிடந்தது போன்ற, நிமிர்ந்த கையினான் - நீண்ட கைகளை உடையவனும்.

இந்து : சந்திரன். மேரு மலை தெய்வீகம் பொருந்தியதாகலின் தெய்வ மத்து எனப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the rope that the gathered gods, with the asuras, tied
  2. about the divine churning-staff, the tall mountain that touched the moon,
  3. and hauled upon from both sides, so that
  4. it lay stretched out long: such were the arms he stretched out.

What the poem says

Kavantaṉ's immensely long arms are compared to the serpent-rope used at the churning of the ocean. In that myth gods and asuras together wound the serpent round a mountain reaching to the moon and pulled from either end, so that it lay stretched to its full length. The mountain is called divine because it is sacred.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṇṭiya pulavarōṭu avuṇar, intuvait
tīṇṭiya neṭuvarait teyva mattiṉaip
pūṇṭu uyar vaṭam iru puṭaiyum vāṅkaliṉ,
nīṇṭaṉa kiṭanteṉa nimirnta kaiyiṉāṉ.