கம்பராமாயணம் 3827 · கிட்கிந்தா 1.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று இவை கூறி - என்று இத்தகைய வார்த்தைகளைப் பேசி; அயா உயிர்க்கின்றவன் - பெருமூச்சு விடுகின்றவனாகிய இராமபிரான்; ஏடு அவிழ் கொன்றை - இதழ்கள் மலர்ந்த கொன்றை மரங்களை உடைய; ஆவிப்புறத்து - பொய்கையின் கரையில் இருந்து; யான் பொன்ற - (கொன்றையை நோக்கி) "சீதையின் பிரிவால் நான் அழிந்துபடுதலைக் கண்டும்; யாதும் புகல்கிலை போலுமால் - ஒன்றும் ஆறுதலாகக் கூறாது இருக்கின்றாய் (ஆதலால்); வன் தயாவிலி - வன்மைக் குணமுடைய அருளற்ற கொடியை" என்ன வருந்தினான் - என்று வருந்திப் பேசினான்.
பிரிந்தவர்கள் கொன்றையை நோக்கி வருந்துதல் நூல்மரபு. 'கொன்றைக் கொடியாய் கொணர்கின்றலையோ? என்றைக்கு உறவாக இருந்தனையோ?' என்று பின்னரும் (4205) கொன்றையை நோக்கி இராமன் பேசுவதைக் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying these things, sighing, he stood by the lake ringed with konṟai trees whose petals had opened,
- and said to the konṟai: "You see me
- perish, and you say nothing at all, it seems;
- you are hard and pitiless," and he grieved.
What the poem says
After speaking to the creeper and the lily, Irāmaṉ, sighing heavily, turns to the golden-flowered konṟai trees on the shore of Pampā. They see him dying of separation yet offer no word of comfort, so he calls them cruel and without pity.
Lovers who are parted addressing the konṟai is an old convention of Tamil poetry, and Irāmaṉ will speak to the konṟai again later in the book.