கம்பராமாயணம் 391 · பால 7.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வானகம் தனில், மண்ணினின், மன் உயிர்
போனகம் தனக்கு என்று எணும் புந்தியள்,
தானவள், குமதிப் பெயராள் தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர் கோன்.'
பொருள் · Meaning in Tamil
போனகம் - உணவு; எணும் - எண்ணும், புந்தி - மனம், ஊன் ஒழித்தல் - கொல்லுதல்; வச்சிரத்து உம்பர்கோன் - இந்திரன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In heaven and on earth, all enduring lives
- she reckoned in her mind as food for herself:
- that Dānava woman, named Kumuti,
- the king of the gods with the thunderbolt deprived of her flesh.
What the poem says
An appendix verse giving a second precedent. A Dānava woman named Kumuti regarded every living creature in heaven and on earth as her food. Intiraṉ, king of the gods, wielding his thunderbolt, put an end to her.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāṉakattiṉil, maṇṇiṉil, maṉṉuyir
pōṉakam taṉakku eṉṟu eṇum puntiyaḷ,
tāṉavaḷ, kumutip peyarāḷtaṉai
ūṉ oḻittaṉaṉ vaccirattu umparkōṉ.'