கம்பராமாயணம் 392 · பால 7.62

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆதலால், அரிக்கு, ஆகண்டலன் தனக்கு,
ஓது கீர்த்தி உண்டு ஆயது அல்லாது, இடை
ஏதம் என்பன எய்திய ஓ? சொலாய்!
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!'

பொருள் · Meaning in Tamil

அரி - திருமால்; ஆகண்டலன் - இந்திரன்; கீர்த்தி - புகழ்; ஏதம் - குற்றம்; சொலாய் - சொல்லாய், தாது - மகரந்தம்; அடர்ந்து - செறிந்து; தயங்கிய - விளங்கிய, தார் - மாலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Therefore, to Ari and to Ākaṇṭalaṉ
  2. there came only fame that is sung; besides that,
  3. did anything called blame come to them? Tell me,
  4. you whose garland shines thick with pollen!

What the poem says

An appendix verse closing the sage's precedents. Viṣṇu (Ari) and Intiraṉ (Ākaṇṭalaṉ) each killed a wicked woman, and they won only praise for it, never blame. So Irāmaṉ, wearing his pollen-heavy garland, need not fear sin in killing Tāṭakai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ātalāl, arikku, ākaṇṭalaṉtaṉakku,
ōtu kīrtti uṇṭāyatu allāl, iṭai
ētam eṉpaṉa eytiyavō? colāy!
tātu aṭarntu tayaṅkiya tāriṉāy!'