கம்பராமாயணம் 4014 · கிட்கிந்தா 6.26

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்ன நொந்து - என்று மனம் வருந்தி; இன்னன பன்னி - இத்தகைய வார்த்தைகளைச் சொல்லி; ஏங்கி - ஏக்கம் உற்று; துன்ன அரும் துயரத்து - அடைதற்கரிய துன்பத்தால்; சோர்கின்றான் தனை - மனம் தளர்கின்ற இராமனை; பன்ன அரும் கதிரவன் புதல்வன் - புனைந்து கூறுதற்கரிய கதிர்களை உடைய சூரியன் மகனான சுக்கிரீவன்; பையுள் பார்த்து - (அவன் அடைந்த) துன்பத்தைப் பார்த்து; அன்ன வெந்துயர் எனும் அளக்கர் - அத்தகைய கொடிய துன்பம் என்கின்ற கடலினின்று; நீக்கினான் - கரை ஏற்றினான்.

பையுள் - துன்பம், அளக்கர் - கடல். அளத்தற்கரியது எனும் பொருள் தரும். துயரெனும் அளக்கர் - உருவக அணி, பன்னுதல் - திரும்பத்திரும்பச் சொல்லுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he grieved like this, saying such things, and sighed,
  2. sinking in a sorrow hard to bear,
  3. the son of the Sun, of rays beyond description, seeing his distress,
  4. drew him out of that ocean of bitter grief.

What the poem says

Hearing Irāmaṉ blame himself, Cukkirīvaṉ sees how deep his distress is. Once again he consoles him and draws him out of his grief, which the poet pictures as a measureless ocean. The Sun's rays are called beyond description to honour Cukkirīvaṉ's father.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉa nontu, iṉṉaṉa paṉṉi, ēṅkiyē
tuṉṉa arun tuyarattuc cōrkiṉṟāṉtaṉai
paṉṉa aruṅ katiravaṉ putalvaṉ, paiyuḷ pārttu,
aṉṉa ven tuyar eṉum aḷakkar nīkkiṉāṉ.