கம்பராமாயணம் 4390 · கிட்கிந்தா 10.32

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மெய் திறம்பினீர் - சத்தியம் தவறிவிட்டீர்கள்; உதவியைச் சிதைத்தீர் - (இராமன் செய்த) உதவியை மறந்தீர்கள்; நிறம் பொலீர் - குணத்தால் பொல்லாதவர்கள் ஆனீர்கள்; உங்கள் தீவினை நேர்ந்ததால் - உங்களது பாவச் செயல் பயன்தர வந்ததால்; மறம் செய்வான் உறின் - (அந்த வீரர் உம்மை எதிர்த்துப்) போர் செய்யத் தொடங்கினால்; மாளுதிர் - (அவரால்) மடிவீர்கள்; இனிப் புறம் செய்து - இனி மேற்கொண்டு என்ன செய்தும்; ஆவது என் - அதனால் விளையக் கூடிய பயன் யாது; என்கின்ற போதின் வாய் - என்று (அங்கதன் முதலோரைத் தாரை கண்டித்துப் பேசும் சமயத்தில். ...

நிறம் பொல்லீர் (பொலீற், நிறம் - குணம். திறம்புதல்: மாறுபடுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You have broken your word; you have spurned the help you received;
  2. you are wicked by nature; since your evil deeds have ripened,
  3. if he comes to make war you will die; and now
  4. what use is anything else you might do?' Even as she was saying this...

What the poem says

Tārai's rebuke reaches its peak. The monkeys have broken their promise, betrayed their benefactor and shown a bad character. Their evil deeds have now ripened, and if Ilakkuvaṉ fights they will die. Nothing they do now can help.

The sentence is left hanging: 'even as she was saying this' leads into what the monkeys did next.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tiṟampiṉīr mey; citaittīr utaviyai;
niṟam polīr; uṅkaḷ tīviṉai nērntatāl
maṟam ceyvāṉ uṟiṉ māḷutir; maṟṟu iṉip
puṟañceytu āvatu eṉ?' eṉkiṉṟa pōtiṉvāy