கம்பராமாயணம் 4389 · கிட்கிந்தா 10.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவி நீங்க - (தன்) மனைவியான சீதை பிரிந்திருக்க; அத் தேவரின் சீரியோன் - (அத்துயரத்தால்) தேவர்களைக் காட்டிலும் சிறப்புள்ளவனான அந்த இராமன்; ஆவி நீங்கினன் போல் அயர்வான் - உயிர் நீங்கியவன் போலத் தளர்ந்துள்ளான்; அது பாவியாது - அதை (நீங்கள்) மனத்தில் கருதிப் பார்க்காமல்; நும் நாள் காவி மலர்க் கண்ணியர் - காலை பூத்த கருங் குவளை போன்ற கண்களையுடைய உங்கள் மனைவியரின்; காதல் நீர் - அன்பு வழிப்பட்ட இன்பத் தேனை; பருகுதிர் போலும் - குடித்து மகிழ்கின்றீர் போலும்!
சிற்றின்ப வயப்பட்டுக் கடமையை மறந்த சுக்கிரீவனது செயலை மனத்திற் கொண்டு தாரை இவ்வாறு பேசலானாள் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'While, parted from his queen, that one nobler than the gods
- languishes like a man whose life has left him, giving that
- no thought, you drink, it seems, the love-nectar
- of your women whose eyes are like fresh blue lilies.'
What the poem says
Tārai sets the two situations side by side. Irāmaṉ, greater than the gods, lies half dead with grief for his lost wife, while the monkeys, without a thought for him, enjoy their own wives, whose eyes are like blue water-lilies opening at dawn. Her words are aimed at Cukkirīvaṉ, who has forgotten his duty in pleasure.