கம்பராமாயணம் 4403 · கிட்கிந்தா 10.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விலங்கி மெல்லியல் - குறுக்கிட்டு (அப்பால் செல்ல வொட்டாமல் கட்டுப்படுத்துகின்ற மென்மையான தன்மையையும்; வெண்நகை வெள்வளை - வெண் பற்களையும், வெள்ளைச் சங்கு வளையல்களையும்; இலங்கு நுண் இடை - விளங்குகின்ற நுண்ணிய இடையையும்; ஏந்து இள மென்முலை - உயர்ந்த இளமையான மெல்லிய முலைகளையுமுடைய; குலம்கொள் - சிறந்த குலத்தில் பிறந்த; தோகை மகளிர் - மயில் போன்ற சாயலுள்ள பெண்களின்; குழாத்தினால் - கூட்டத்தைக் கொண்டு; வலம் கொள்வீதி - மேன்மையான பெரிய அவ் வீதியின்; நெடுவழி மாற்றினாள் - வழியைத் (தாரை) தடுத்தாள்.
தாரை தன் தோழியர் கூட்டத்தோடு சென்று இலக்குவன் வந்து கொண்டிருந்த அவ் வீதியின் வழியைத் தடுத்தாள் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Blocking him, gentle of nature, with white smiles and white conch bangles,
- gleaming slender waists and full, young, tender breasts,
- with a throng of high-born women graceful as peacocks
- she barred the long way of that noble street.
What the poem says
Tārai and her company of young noblewomen, gentle, smiling, wearing white conch-shell bangles and graceful as peahens, stand across the wide street and block Ilakkuvaṉ's way.
The plan rests on his character: he will not push past women.