கம்பராமாயணம் 4419 · கிட்கிந்தா 10.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முனிவினும் முளைக்கும் அன்பான் - கோபப்பட்ட நிலையிலும் அன்பு தோன்றும் இயல்பு கொண்ட இலக்குவன்; வந்து அடிவணங்கி நின்ற - அருகிலே வந்து தன் திருவடிகளை வணங்கி நின்ற; மாருதி வதனம் - அனுமனின் முகத்தை; நோக்கி - பார்த்து; அந்தம் இல் கேள்வி - அளவில்லாத கேள்வி ஞானமுடைய நீயும் - நீயும்; முந்தின செய்கை - முன்பு நடந்தவற்றை; அயர்த்தனை அன்றோ - மறந்துவிட்டாயல்லவா; என்றான் - என்று கேட்டான்; இயம்ப வல்லான் - (அது கேட்டு) சொல்லின் செல்வனான அனுமன்; எந்தை - எம் தலைவனே; கேட்டு அருளுக என்னா - (நான் சொல்வதைக் கேட்டருளுக என்று சொல்லி; இயம்பினன் - (மேலும்) கூறலானான்.
முந்தின செய்கை - மழைக் காலம் கழிந்தவுடன் சுக்கிரீவன் சேனையோடு இராமனுக்கு உதவ வரவேண்டும் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at the face of Māruti, who had come, bowed at his feet and stood there,
- 'You too, of boundless learning, have forgotten, it seems,
- what was agreed before?' said he in whom love springs up even in anger;
- 'My lord, be pleased to hear,' replied the master of speech.
What the poem says
Ilakkuvaṉ, whose affection shows even when he is angry, turns to Aṉumaṉ, who has bowed at his feet. Has even Aṉumaṉ, with all his learning, forgotten the agreement that Cukkirīvaṉ would come with his army as soon as the rains ended?
Aṉumaṉ, famous for his skill with words, asks to be heard. His answer follows over the next several verses.