கம்பராமாயணம் 4422 · கிட்கிந்தா 10.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எந்தாய் - எம் தலைவனே! தவமும் - (முற்பிறப்பிலும் இப் பிறப்பிலும் நாங்கள் செய்த) தவமும்; செய்யும் நல்லறத் திறமும் - (நாங்கள்) செய்த சிறந்த தருமச் செயல்களும்; தேவரும் மற்றும் யாவையும் - தேவர்களுள் மற்றுள்ள பொருள்களும்; நீரே என்பது - (எங்களுக்கு) நீங்களே என்னும் கருத்து; என்வயின் கிடந்தது - என்னிடம் பதிந்துள்ளது; ஆவது நிற்க - அது அப்படியே இருக்கட்டும், மூவகை உலகும் - மூன்று வகையான உலகங்களையும்; காக்கும் மொய்ம்பினீர் - பாதுகாக்கும் ஆற்றல் உடையவரே!; முனிவு உண்டானால் - (உங்களுக்கு) எங்கள் மேல் சீற்றம் உண்டாகுமானால், சேரும் அரண் - (நாங்கள் தப்பிச்சென்று) சேர்ந்து வாழும் பாதுகாவல்; உண்டோ - உள்ளதோ (இல்லை); அருள் உண்டு அன்றே - (அதற்கும்) உங்களது கருணையே கதியாக உள்ளதன்றோ?
உங்களோடு மாறுபட்டவர்க்கும் உங்கள் கருணையேயல்லாமல் கதி வேறில்லை என்றான் அனுமன். மொய்ம்பு: வலிமை, தோள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That the gods, our penance, the good deeds of dharma we do, and all else
- are you yourselves: this conviction lies firm in me, my lord.
- Let that be; is there any fortress we could flee to? There is only your grace,
- you whose strength protects the three worlds, if your anger is roused.'
What the poem says
Aṉumaṉ declares his devotion: for him, Irāmaṉ and Ilakkuvaṉ are the gods, the reward of penance and the sum of all righteous deeds.
Setting that aside, he asks simply where the monkeys could ever hide if those who protect the three worlds turned against them. Their only refuge is the brothers' own mercy.