கம்பராமாயணம் 4473 · கிட்கிந்தா 10.115

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய - ' தலைவனே! அன்றியும் ஒன்று உளது - (இவை) அல்லாமலும் (நான் கூற வேண்டியது) இன்னும் ஒன்று இருக்கின்றது; யான் இனிச் சென்றனன் - நான் இனித் திரும்பிச் சென்று; கொணர்ந்து - கீரை முதலியவற்றைக் கொண்டு வந்து; அடை திருத்தினால் - அந்தக் கீரை முதலியவற்றைப் பக்குவம் செய்தால்; அது நுன் துணைக் கோமகன் நுகர்வது - அதனையே உன் நண்பனும் அரசகுமாரனுமாகிய இராமன் நுகர்வதாகும்; ஆதலான் - ஆதலால்; இன்று இறை தாழ்த்தலும் - இப்பொழுது நான் இங்கே ஒரு கணமும் தாமதித்தல்; இனிது அன்றாம் - இனிமை தருவது ஆகாது; என்றான் - என்று இலக்குவன் சொல்லி முடித்தான்.

இராமன் பட்டினியோடு இருக்கையில் நான் இங்கே நொடிப் பொழுது தாமதிப்பதும் இனிதாகாது என்று குறிப்பித்தவாறு. அடை - இலை, கீரை நுன்- திசைச் சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Besides, there is one thing more, sir: only when I go back now
  2. and bring the leaves and prepare them will there be
  3. anything for your friend the prince to eat; and so
  4. even a moment's delay today is not good,' he said.

What the poem says

Ilakkuvaṉ adds a practical reason for not lingering. It is he who gathers and prepares the leaves and roots that Irāmaṉ eats; until he returns, Irāmaṉ, Cukkirīvaṉ's friend, will go hungry. So he cannot stay a moment longer in the monkey king's palace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṟiyum oṉṟu uḷatu; aiya! yāṉ iṉic
ceṉṟaṉaṉ koṇarntu aṭai tiruttiṉāl atu
nuṉ tuṇaik kō makaṉ nukarvatu ātalāṉ
iṉṟu iṟai tāḻttalum iṉitu aṉṟām' eṉṟāṉ.