கம்பராமாயணம் 45 · பால 2.25

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈர நீர் படிந்து - குளிர்ந்த நீரிலே மூழ்கி எழுந்து; இந் நிலத்தே - (வானத்தில் அல்லாது) இந்த நிலத்திலே; சில கார்கள் என்ன - சில மேகங்களைப் போல; கரு மேதிகள் வரும் - கருமை நிறமுள்ள எருமைகள் நடமாடும்; ஊரில் நின்ற - ஊரிலே தங்கிவிட்ட; கன்று உள்ளி - கன்றை நினைப்பதாலே; மென் முலை தாரை கொள்ள - மென்மையான மடியிலிருந்து பால் தாரை சொரிவதால்; சாலி தழைப்பன - (அந்தப் பாலால்) செந்நெற் பயிர்கள் தழைக்கின்றன.

வானத்திலே கார் மேகம்; நிலத்திலே கரு மேதி - மேய வரும்போது ஊரில் விட்டுவந்த கன்றை நினைத்த மாத்திரத்திலே பால் சொரிய, அந்தப் பால் வெள்ளமெனப் பாய்ந்து, செந்நெற் பயிர் தழைத்தனவாம். வீறுகோளணி என்பர். மேல் 44ஆம் பாடலிலும் கன்றை நினைத்து எருமை பால் சொரியும் செய்தி வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having plunged into the cool water, here on the earth, like a few
  2. rain clouds, the black buffaloes come;
  3. as they think of the calves left in the village, from their soft udders
  4. streams of milk pour out, and with it the paddy grows lush.

What the poem says

Black buffaloes come up dripping from the cool water, like rain clouds walking on the earth instead of in the sky. Out at pasture they remember the calves they left in the village, and milk streams from their udders. So much milk flows that it waters the fields, and the rice grows lush on it, as crops grow lush under a cloud's rain. The buffaloes that remember their calves have appeared before, in the lullaby verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īranīr paṭintu in nilattē cila
kārkaḷ eṉṉa varum karu mētikaḷ
ūril niṉṟa kaṉṟu uḷḷiṭa meṉ mulai
tārai koḷḷa, taḻaippaṉa cāliyē.