கம்பராமாயணம் 4525 · கிட்கிந்தா 11.27

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனையது ஆகிய சேனை - அப்படிப்பட்ட வானரப் படை; வந்து இறுத்தலும் - வந்து தங்கிய அளவில்; அருக்கன் தனயன்- சூரியன் மகனான சுக்கிரீவன்; தயரதன் புதல்வனை நொய்தினில் சார்ந்தான் - தசரத மன்னனின் மகனாகிய இராமனை விரைவில் சென்றடைந்து; வினையின் கூற்றுவ - தீவினைகளுக்கு இயமன் போன்றவனே! நினையும் முன்னம் - நினைப்பதற்கு முன்பே (வெகு விரைவில்); நின் பெருஞ் சேனை - உனது பெரிய சேனையானது; வந்து அடைந்தது - வந்து சேர்ந்தது; கண்டருள் நீ - நீ அதைக் காண வருவாய்; என விளம்ப - எனக் கூற. ...

'வினையின் கூற்றுவ' என்று இராமனை விளித்தது உயிர்களை வாட்டும் வினைகளைப் போக்கி அவற்றைப் பிறப்பற்றனவாகச் செய்யும் இராமனது அருள் திறம் கருதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When that army had come and encamped, the son of the Sun
  2. went swiftly to the son of Tayarataṉ,
  3. and said, 'Before one could think of it, your great army has arrived;
  4. you who are Death to evil deeds, graciously come and see it.'

What the poem says

When the whole army has assembled, Cukkirīvaṉ hurries to Irāmaṉ, son of Tayarataṉ, to tell him that his great army has arrived sooner than one could imagine, and invites him to come and see it. He addresses Irāmaṉ as "Death to karma", since Irāmaṉ's grace destroys the deeds that bind souls to rebirth. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyatu ākiya cēṉai vantu iṟuttalum arukkaṉ
taṉaiyaṉ noytiṉiṉ tayarataṉ putalvaṉaic cārntāṉ;
'niṉaiyum muṉṉam vantu aṭaintatu, niṉ peruñ cēṉai;
viṉaiyiṉ kūṟṟuva! kaṇṭaruḷ nī' eṉa viḷampa.