கம்பராமாயணம் 4696zp · கிட்கிந்தா 14.53

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்ற - மேற்கண்டவாறு சிறப்பித்துக் கூறப்பட்ட; தென் தமிழ் நாட்டினை - பாண்டிய நாட்டை; திருந்தினார் - ஒழுக்கத்தால் சிறந்து விளங்கிய அந்த வானர வீரர்கள்; எங்கணும் திரிந்து சென்று நாடி - எல்லாவிடங்களிலும் அலைந்து தேடிப் பார்த்து; துன்று அல் ஓதியை - அடர்ந்த இருள் போன்ற கூந்தலையுடைய சீதையை; கண்டிலர் - காணாதவர்களாய்; பொன்றுவாரின் - இறக்கும் நிலையில் உள்ளவர் போல; துன்பினார் பொருந்தினர் - மிகத் துன்பமடைந்தவர்களாய்; போயினார் - செல்லலானார்கள்.

பாண்டிய நாட்டிற்கு அப்பால் தேடிப் பார்க்கத் தேசம் எதுவுமில்லாமல் கடலேயிருத்தலால், சீதையைத் தேடும் ஊக்கம் குறைந்து வானர வீரர் உயிரற்றவர் போலச் செயலற்றுச் சென்றார்கள் என்பது. அல் ஓதி: உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஓதி: பெண்ணின் கூந்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That southern Tamil land so described, everywhere
  2. they went and searched and wandered, the virtuous ones;
  3. like men about to die they went on, stricken,
  4. not finding the one with hair dense as night, sunk in grief.

What the poem says

Beyond the Pāṇṭiya country lies only the sea. Having searched every corner of it without finding Cītai, the monkeys lose heart and walk on like men near death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟa teṉ tamiḻ nāṭṭiṉai eṅkaṇum
ceṉṟu nāṭit tirintu, tiruntiṉār,
poṉṟuvāriṉ poruntiṉar pōyiṉār,
tuṉṟu al ōtiyaik kaṇṭilar, tuṉpiṉār.