கம்பராமாயணம் 4696zq · கிட்கிந்தா 14.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தென் திசைக் கடல் - (வானர வீரர்கள்) தெற்குத் திசையிலுள்ள கடலின்; சீகர மாருதம் - நீர்த் திவலைகளோடு கூடிய காற்று; நின்று இசைக்கும் - இடைவிடாது வீசுகின்ற; நெடு நெறி - (அந்தப் பாண்டிய நாட்டின்) பெருவழிகளை; நீங்கினார் - கடந்தவர்களாய்; இசைத்தது - (பலராலும்) சிறப்பித்துக் கூறப்படுவதான; வன் திசைக் களிறு அன்ன - வலிய தென் திசையைத் தாங்கும் யானை போல; மயேந்திரக் குன்று - மயேந்திர மலையை, வல்லையில் கூடினார் - விரைவில் போய்ச் சேர்ந்தார்கள்.
பாண்டிய நாட்டிற்குச் சென்ற வானரவீரர் தென் கடற்கரையிலுள்ள மயேந்திர மலையைச் சேர்ந்தார்களென்பது. சீகரம்: நீர்த் திவலை. மயேந்திர மலைக்குத் தென்திசைக் களிறாகிய வாமனம் உவமை; அதன் பெருமையாலும், தோற்றத்தாலும், தென் திசையிலுள்ளதாலும் உவமையாயிற்று எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Makēntiram hill, like the mighty elephant of the quarter,
- renowned in song, they quickly reached,
- leaving the long road where the spray-laden wind
- from the southern sea blows without pause.
What the poem says
The search party arrives at Mount Mahendra on the southern coast, buffeted by the salt wind off the sea. The mountain is compared to the great elephant believed to hold up the southern quarter of the world, for its size, its shape and its position. This ends the section of the journey south.