கம்பராமாயணம் 470 · பால 9.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வினை எலாம் அற நோற்றவன் - விசுவாமித்திரன்; வலித்தான் - தெளிவாகச் சொன்னான்.
காசிபன் மனைவி திதி என்பவள் தன் மக்களான அசுரர்கள் தேவர்களால் அடியுண்டு மடிந்து போனதால் மிகத் துயரம் அடைந்து இந்திரனைக் கொல்லவும், மூவுலகையும் ஆளவும் ஒரு மகனைப் பெறுமாறு தன் கணவனிடம் அனுமதி பெற்றுப் பல காலம் தவம் புரிந்த இடம் இது என்று விசுவாமித்திரன் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What grove is this? asked Irākavaṉ;
- and he who had done penance until all karma ended explained: Long ago
- the wife of Kācipaṉ, grieving for those who were her sons,
- performed penance here, he declared.
What the poem says
An appendix verse. Irāmaṉ asks about the grove. Vicuvāmittiraṉ, whose penances have freed him from all karma, explains that this is where Diti, wife of the sage Kācipaṉ, once performed long austerities.
Grieving for her Asura sons, who had been killed by the gods, she sought her husband's permission to bear a son who would kill Intiraṉ and rule the three worlds.